பொறுக்கினும் அன்றிஎன் பொய்மை நோக்கியே வெறுக்கினும் நின்அலால் வேறு காண்கிலேன் மறுக்கினும் தொண்டரை வலிய ஆண்டுபின் சிறுக்கினும் பெருக்கமே செய்யும் செல்வமே