பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு() பசுவின் தீம்பாலும் நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும் கற்பங் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே விளங்கும் - முதற்பதிப்பு, பொ, சு, பி இரா, ச மு க