போற்று கின்றஎன் புன்மை யாவையும் பொறுத்த நின்பெரும் பொறுமை போற்றிஎன் ஆற்று வேன்உனக் கறிகி லேன்எனக் கறிவு தந்தபே ரறிவ போற்றிவான் காற்று நீடழல் ஆதி ஐந்துநான் காணக் காட்டிய கருத்த போற்றிவன் கூற்று தைத்துநீத் தழிவி லாஉருக் கொள்ள வைத்தநின் கொள்கை போற்றியே பாடமும் படிப்பும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்