மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத் தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே