மடுக்க முடியா மலஇருட்டில் சென்றுமனம் கடுக்கமுடி யாப்புலனால் கட்டிச் சுமக்கவைத்த தொடுக்க முடியாத துன்பச் சுமையைஇனி எடுக்கமுடி யாதே எழுத்தறியும் பெருமானே