மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண அடையா மகிழ்வி னொடும்வந்தால்அம்மா நமது விடயமெலாம் படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே டீயஉம -------------------------------------------------------------------------------- அருண்மொழி மாலை திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்