மட்டித் தளறு படக்கடலை மலைக்கும் கொடிய மாஉருவைச் சட்டித் தருளும் தணிகையில்எந் தாயே தமரே சற்குருவே எட்டிக் கனியாம் இவ்வுலகத் திடர்விட் டகல நின்பதத்தைக் கட்டித் தழுவிநின்உருவைக் கண்கள் ஆரக் கண்டிலனே