மட்டின் மங்கையர் கொங்கையை விழைந்தாய் மட்டி லாததோர் வன்துயர் அடைந்தாய் எட்டி அன்னர்பால் இரந்தலை கின்றாய் எழில்கொள் ஒற்றியூர்க் கென்னுடன் போந்து தட்டி லாதநல் தவத்தவர் வானோர் சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை ஒட்டி ஓம்சிவ சண்முக சிவஓம் ஓம்சி வாயஎன் றுன்னுதி மனனே