மட்டுப் படாதது மாமறை யாலும் மலப்பகையால் கட்டுப் படாதது மாலா தியர்தம் கருத்தினுக்கும் தட்டுப் படாதது பார்முதல் பூதத் தடைகளினால் ஒட்டுப் படாததொன் றுண்டேமுக் கண்ணொடென் உள்ளகத்தே