மணியார் கண்டத் தெண்டோ ள்செவ் வண்ணப் பவள மாமலையே அணியால் விளங்கும் திருஆரூர் ஆரா அமுதே அடிச்சிறியேன் தணியா உலகச் சழக்கிடையே தளர்ந்து கிடந்து தவிக்கின்றேன் திணியார் முருட்டுக் கடைமனத்தேன் செய்வ தொன்றும் தெரியேனே