மதித்த சமயமத வழக்கெல்லா மாய்ந்தது வருணாச் சிரமம்எனு மயக்கமும் சாய்ந்தது கொதித்த லோகாசாரக் கொதிப்பெல்லாம் ஒழிந்தது கொலையும் களவுமற்றைப் புலையும் அழிந்தது இதுநல்ல