மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம் பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே