மன்னப்பா மன்றிடத்தே மாநடஞ்செய் அப்பாஎன் தன்னப்பா சண்முகங்கொள் சாமியப்பா எவ்வுயிர்க்கும் முன்னப்பா பின்னப்பா மூர்த்தியப்பா மூவாத பொன்னப்பா ஞானப் பொருளப்பா தந்தருளே கட்டளைக் கலித்துறை