மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத் துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும் என்னப்பா இன்னும் இந்த ஏழைக் கிரங்காயோ