மன்னளவில் சோதி மணிபோல்வாய் மாதவத்தோர் தென்னளவும் வேணிச் சிவமே எனஒருகால் சொன்னளவில் சொன்னவர்தம் துன்பொழிப்பாய் என்பர்அது என்னளவில் காணேன் எழுத்தறியும் பெருமானே