மன்னேர் மலையன் மனையும்நற் காஞ்சன மாலையும்நீ அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற் றார்அவர்தாம் முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே