Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2713
மன்றா டியமா மணியே தனிவான வாஓர்
மின்றாழ் சடைவே தியனே நினைவேண்டு கின்றேன்
பொன்றா தமெய்அன் பருக்கன் புளம்பூண்டு நின்று
நன்றாய் இரவும் பகலும் உனைநாடு மாறே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.