மயங்கிடேல் மகனே அருள்ஒளித் திருவை மணம்புரி விக்கின்றாம் இதுவே வயங்குநல் தருணக் காலைகாண் நீநன் மங்கலக் கோலமே விளங்க இயங்கொளப் புனைதி இரண்டரைக் கடிகை எல்லையுள் என்றுவாய் மலர்ந்தார் சயங்கொள எனக்கே தண்ணமு தளித்த தந்தையார் சிற்சபை யவரே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- அடைக்கலம் புகுதல் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்