மயங்குந் தோறும் உள்ளும் புறத்தும் மயக்கம் நீக்கி யே மகிழ்விக் கின்றாய் ஒருகால் ஊன்றி ஒருகால் தூக்கி யே உயங்கு மலங்கள் ஐந்தும் பசையற் றொழிந்து வெந்த தே உன்பே ரருட்பொற் சோதி வாய்க்குந் தருணம் வந்த தே எனக்கும் உனக்கும்