மருளுறும் உலகிலாம் வாழ்க்கை வேண்டியே இருளுறு துயர்க்கடல் இழியும் நெஞ்சமே தெருளுறு நீற்கனைச் சிவஎன் றுட்கொளில் அருளுறு வாழ்க்கையில் அமர்தல் உண்மையே