மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை மறவா தவருள் வழங்கு மருந்து இறந்தா லெழுப்பு மருந்து - எனக் கென்றுந் துணையா யிருக்கு மருந்து நல்ல