மறிதரு கண்ணினார் மயக்கத் தாழ்ந்துவீண் வறியொடு மலைந்திடர் விளைக்கும் நெஞ்சமே நெறிசிவ சண்முக என்று நீறிடில் முறிகொளீஇ நின்றஉன் முடம் தீருமே