மறைகளும் இன்னும் தலைத்தலை மயங்க மறைந்துல குயிர்தொறும் ஒளித்த இறைவநின் திருத்தாட் கன்பிலாக் கொடியன் என்னினும் ஏழையேன் தனக்கு நிறைதரும் நினது திருவருள் அளிக்க நினைத்தலே நின்கடன் கண்டாய் கறைமணி மிடற்றுத் தெய்வமே ஒற்றிக் காவல்கொள் கருணையங் கடலே டீயஉம -------------------------------------------------------------------------------- பொருள் விண்ணப்பம் திருவொற்றியூர் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்