மலங்கழிந் துலகவர் வானவர் ஆயினர் வலம்பெறு சுத்தசன் மார்க்கம் சிறந்தது பலம்பெறு மனிதர்கள் பண்புளர் ஆயினர் நலம்பெறும் அருட்பெருஞ் சோதியார் நண்ணவே