மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம் சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில் கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே