மலமைந்து நீக்கு மருந்து - புவி வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து நலமிக் கருளு மருந்து - தானே நானாகித் தானாளு நாட்டு மருந்து ஞான மருந்திம் மருந்து - சுகம் நல்கிய சிற்சபா நாத மருந்து -------------------------------------------------------------------------------- சிவசிவ ஸோதி சிந்து பல்லவி