மலையிலக் கான மருந்து - என்றன் மறைப்பைத் தவிர்த்தமெய் வாழ்க்கை மருந்து கலைநலம் காட்டு மருந்து - எங்கும் கண்ணாகிக் காணும் கனத்த மருந்து ஞான