மலைவி லாமுல்லை வாயிலில் மேவிய விலையி லாமணி யேவிளக் கேசற்றும் குலைவி லாதவர் கூடும்நின் கோயிலில் தலைநி லாவத்த வம்என்கொல் செய்ததே