மாசில் சோதிம ணிவிளக் கேமறை வாசி மேவிவ ரும்வல்லி கேசநீர் தூசில் கந்தையைச் சுற்றிஐ யோபர தேசி போல்இருந் தீர்என்கொல் செய்வனே