மாதங்க முகத்தோன்நங் கணபதிதன் செங்கமல மலர்த்தாள் போற்றி ஏதங்கள் அறுத்தருளுங் குமரகுருபரன்பாத இணைகள் போற்றி தாதங்க மலர்க்கொன்றைச் சடையுடைய சிவபெருமான் சரணம் போற்றி சீதங்கொள் மலர்க்குழலாள் சிவகாம சவுந்தரியின் திருத்தாள் போற்றி எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்