Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2026
மாதேவா ஓவா மருந்தேவா மாமணிஇப்
போதேவா என்றே புலம்புற்றேன் - நீதாவா
யானாலுன் சித்த மறியேன் உடம்பொழிந்து
போனாலென் செய்வேன் புகல்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.