மாதோர் புடைவைத்த மாமருந் தேமணி யேஎன் மட்டில் யாதோ திருவுளம் யானறி யேன்இதற் கென்னசெய்வேன் போதோ கழிகின்ற தந்தோநின் தன்னைப் பொருந்துகின்ற சூதோர் அணுவும் தெரியேன்நின் பாதத் துணைதுணையே தரவு கொச்சகக் கலிப்பா