மானமிலார் நின்தாள் வழுத்தாத வன்மனத்தார் ஈனர்அவர் பால்போய் இளைத்தேன் இளைப்பாற ஊனமிலார் போற்றுகின்ற ஒற்றிஅப்பா உன்னுடைய ஞான அடியின்நிழல் நண்ணி மகிழேனோ