மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந் தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம் ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே