மான்முடிமே லும்கமலத் தான்முடிமே லும்தேவர் கோன்முடிமே லும்போய்க் குலாவுமே - வான்முடிநீர் ஊர்ந்துவலம் செய்தொழுகும் ஒற்றியூர்த் தியாகரைநாம் சார்ந்துவலம் செய்கால்கள் தாம் குறள் வெண் செந்துறை()