மான்றாம் உலக வழக்கின் படிமதித்து மூன்றா வகிர்ந்தே முடைநாற - ஊன்றா மலக்கூடை ஏற்றுகினு மாணாதே தென்பால் தலக்கூடல் தாழாத் தலை