மாறத வன்பிணியால் மாழாந்து நெஞ்சயர்ந்தே கூறாத துன்பக் கொடுங்கடற்குள் வீழ்ந்தடியேன் ஆறா தரற்றி அழுகின்றேன் நின்செவியில் ஏறாதோ ஐயா எழுத்தறியும் பெருமானே