மாறித் திரிவார் மனம்அடையார் வணங்கும் அடியார் மனந்தோறும் வீறித் திரிவார் வெறுவெளியின் மேவா நிற்பார் விறகுவிலை கூறித் திரிவார் குதிரையின்மேற் கொள்வார் பசுவிற் கோல்வளையோ டேறித் திரிவார் மகளேநீ ஏதுக் கவரை விழைந்தனையே டீயஉம -------------------------------------------------------------------------------- திரு உலாத் திறம் திருவொற்றியூர் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்