Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2044
மாலெங்கே வேதனுயர் வாழ்வெங்கே இந்திரன்செங்
கோலெங்கே வானோர் குடியெங்கே - கோலஞ்சேர்
அண்டமெங்கே அவ்வவ் வரும்பொருளெங் கேநினது
கண்டமங்கே நீலமுறாக் கால்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.