மாவீழ்ந்திடு விடையார்திரு மகனார்பசு மயில்மேல் நீவீழ்ந்திட நின்றார்அது கண்டேன்என்றன் நெஞ்சே பூவிழ்ந்தது வண்டேமதி போய்வீழ்ந்தது வண்டே நாவீழ்ந்தது மலரேகழை நாண்வீழ்ந்தது மலரே