மிகவுயர் நெறியே நெறியுயர் விளைவே விளைவுயர் சுகமே சுகமுயர் பதமே திகழுயர் உயர்வே உயருயர் உயர்வே திருநட மணியே திருநட மணியே