மின்ஒப்பாம் வாழ்வை வியந்திடருள் வீழ்ந்தலைந்தேன் பொன்ஒப்பாய் தெய்வமணப் பூஒப்பாய் என்னினுமே உன்ஒப்பார் இல்லாத ஒற்றியப்பா உன்னுடைய தன்ஒப்பாம் வேணியின்மேல் சார்பிறையைப் பாரேனோ