மின்போல்வார் இச்சையினால் வெம்புகின்றேன் ஆனாலும் தன்போல்வாய் என்ஈன்ற தாய்போல்வாய் சார்ந்துரையாப் பொன்வோல்வாய் நின்அருள்இப் போதடியேன் பெற்றேனேல் என்போல்வார் இல்லை எழுத்தறியும் பெருமானே