முக்குண மும்மூன்றாம் ஸோதி - அவை முன்பின் இயங்க முடுக்கிய ஸோதி எக்குணத் துள்ளுமாம் ஸோதி - குணம் எல்லாம் கடந்தே இலங்கிய ஸோதி சிவசிவ