முந்தோகை கொண்டுநின் தண்ணருள் வாரியின் மூழ்குதற்கிங் கந்தோஎன் துன்பம் துடைத்தரு ளாய்எனில் ஆங்குலகர் வந்தோ சிவவிர தாஎது பெற்றனை வாய்திறஎன் றிந்தோர் தருசடை யாய்விடை யாய்என்னை ஏசுவரே