முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன மன்னுள சுத்தசன் மார்க்கம் சிறந்தது பன்னுளந் தெளிந்தன பதிநடம் ஓங்கின என்னுளத் தருட்பெருஞ் சோதியார் எய்தவே