முன்மணத்தில் சுந்தரரை முன்வலுவில் கொண்டதுபோல் என்மணத்தில் நீவந் திடாவிடினும் - நின்கணத்தில் ஒன்றும் ஒருகணம்வந் துற்றழைக்கில் செய்ததன்றி இன்றும் ஒருமணஞ்செய் வேன்