மூவர்களும் செய்ய முடியா முடிபெல்லாம் யாவர்களுங் காண எனக்களித்தாய் - மேவுகடை நாய்க்குத் தவிசளித்து நன்முடியும் சூட்டுதல்எந் தாய்க்குத் தனிஇயற்கை தான்