மெய்ச்சுகமும் உயிர்ச்சுகமும் மிகுங்கரணச் சுகமும் விளங்குபதச் சுகமும்அதன் மேல்வீட்டுச் சுகமும் எச்சுகமும் தன்னிடத்தே எழுந்தசுகம் ஆக எங்கணும்ஓர் நீக்கமற எழுந்தபெருஞ் சுகமே அச்சுகமும் அடையறிவும் அடைந்தவரும் காட்டா ததுதானாய் அதுஅதுவாய் அப்பாலாம் பொருளே பொய்ச்சுகத்தை விரும்பாத புனிதர்மகிழ்ந் தேத்தும் பொதுநடத்தென் அரசேஎன் புகலும்அணிந் தருளே