மெய்யேமெய் யாகிய ஸோதி - சுத்த வேதாந்த வீட்டில் விளங்கிய ஸோதி துய்ய சிவானந்த ஸோதி - குரு துரியத் தலத்தே துலங்கிய ஸோதி சிவசிவ